
உலகிலேயே இப்பொழுது நம்பர் 1 ஆக இருக்கக்கூடிய செய்தி தான் இந்த youtube இதன் மூலமாக மக்கள் அனைவரும் பணம் சம்பாதித்து வருகின்றன ஏனென்றால் அன்றாட நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் சரி நிகழ்ச்சிகளையும் சரி இந்த இணையத்தில் பதிவிறக்கம் செய்வதால் அதை பார்ப்பவர்களும் அதை விரும்புவர்களுக்கும் சென்றடைகிறது இதனால் அவர்கள் அதை பார்ப்பதினால் வீடியோ பதிவு செய்தவருக்கு வருமானம் என்று பெயரில் மாதமாதம் அவரது கணக்கில் வந்து சேரும்.

இப்பொழுது இந்த செயலியில் ஒரு சில முறைகளை அமலுக்கு கொண்டுவரும் அது என்னவென்றால் இப்பொழுது கிண்டிகாக இருக்கும் ஏ ஐ இமேஜ் மற்றும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வீடியோவை இந்த செயலியில் பதிவு செய்யும்பொழுது அந்த வீடியோவிற்கான கட்டணமானது அவர்கள் கணக்கிற்கு வராது என்று இப்பொழுது அந்த நிறுவனம் அறிந்து உள்ளது ஏனென்றால் இதில் சொந்த முயற்சியில் எடுக்க கூடிய வீடியோக்கள் மற்றும் காட்சிகளை மட்டும் தன் இதில் பதிவிட வேண்டும் என்று அந்த நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஏனென்றால் இதில் தான் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ப்ளாகர்ஸ் மற்றும் எடிட்டர் இவர்கள் அனைவரும் இந்த செயலி மூலம் தான் வருமானம் ஈட்டி வருகின்றன இப்பொழுது இந்த ஒரு சில விதிமுறைகள் அந்த நிறுவனம் அறிவித்ததால் ஒரு சிலருக்கு அந்த வருமானத்தை இப்பொழுது கிடைக்காமல் போவதற்காக வாய்ப்புகள் அதிகம் இனி இதில் காப்பிரை கிஸ் யூ என்பது ஒரு கட்டுப்பாடு இன்றி இருக்கும் என்று அந்த நிறுவனம் திட்டவட்டமாக இப்பொழுது கூறியுள்ளது.