
இந்தியாவின் பிரதமர் இவர் இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உளளார் அதில் உலக நாடுகள் கானா நபிபியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளது ஏனென்றால் உலகிலேயே நாளிடங்களில் ஒன்றான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இப்பொழுது உங்களிடம் பிடித்து உள்ளது இதனால் இந்தியாவிற்கு பெருமை மற்றும் இந்தியா ஒரு வளர்ச்சி நாடாக உலக நாடுகள் பார்க்கப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மற்றும் இப்பொழுது பாதுகாப்பும் சரி பலமும் சரி பயங்கரமாக உள்ளது ஏனென்றால் நம் நாட்டின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி அவர் மற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நம் நாட்டை வழிநடத்தி செல்கிறார் இதில் நம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த தீவிரவாத செயலையும் அவர் உடனே கண்டித்து விடுகிறார் மற்றும் நாட்டின் நன்மை குறித்தும் நாட்டிற்கு நன்மைகள் நிறையவும் செய்து கொண்டு வருகிறாள் இவர்தான் ஒரு புதுவிதமான பிரதமருக்கு எடுத்துக்காட்டாக இப்பொழுது திகழ்ந்து வருகிறார் மற்ற நாடுகள் உள்ள அதிபர் எல்லாம் அவர் நாட்டைப் பார்த்தாலும் நம் இந்தியா பிரதமரை போல இன்னும் யாரும் வரவில்லை என்று மற்ற உலக நாடுகள் அனைத்தும் இப்போது பேசிக்கொண்டு வருகிறது.

இதில் அவர் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது அவருக்கு அந்த நாடுகள் விருதுகள் அளித்து வருகிறது அதில் கானா நபி பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இப்போது இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது அது என்னவென்றால் ஹையஸ்ட் சிவிலியன் அவார்டு என்ற விருதை இந்த நாடுகள் அனைத்தும் அவருக்கு வழங்கி உள்ளது.