
RCB இந்த IPL TEAM பெங்களூர் மாநிலத்தை சார்ந்தது நம் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் இருந்து நடக்கும் IPL தொடரில் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை ஒருமுறை கூட CUP கைப்பற்றியதேயில்லை இந்த முறை இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.
இது வரை ஒன்பது முறை இறுதி சுற்றுக்கு சென்று உள்ளது எத்தனை முறை தோற்றலும் ஜெயித்து காட்டுவோம் என்று முயற்சித்து கொண்டிருக்கிறது இந்த TEAMன் ரசிகர்களும் முயற்சியை கைவிடாமல் RCBகு உறுதுணையாக உள்ளனர்.

இந்த TEAMன் ரசிகர்கள் மட்டும் அல்ல அனைத்து TEAMன் ரசிகர்கள் RCB ஜெயிக்க வேண்டும் என்று ஆசை படுகின்றன மேலும் விராட் கோஹ்லி யின் ரசிகர்களும் வெகு ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றன இந்த முறையாவது CUP கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றன.
தற்போது உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகளவில் உள்ளதால் நிச்சயமாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அணியும் தங்களுடைய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் அப்படி ஒருவேளை அவர்கள் முதல்முறையாக கோப்பையை வென்றால் அது அந்த அணி நிர்வாகத்திற்கும் மட்டும் அல்ல அந்த அணியின் ரசிகர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

பலமுறை ஜெயித்தாலும் பலமுறை தோற்றாலும் என்னும் போட்டிகளிலேயே பலமுறை தோற்றுக் கொண்டே தான் உள்ளது இந்த ஆர்சிபி அணி இந்த முறையாவது இறுதி சுற்றுகள் சென்று வாசிப்பு எனில் கப்பை ஜெயிக்கும் என்று அனைவரும் வார வாரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது ஏனென்றால் உலகிலேயே பலமுறை தோற்றத்தையும் என்றால் அது rcb மட்டும் தான் மத்தபடி rcb போன்ற தோற்றதாக எந்த டீம் சரித்திரம் என்னும் படைக்கவில்லை ஆர்சிபி ஒன்றுதான் சரித்திரத்திற்கு எடுத்துக்காட்டாக பணிந்து வருகிறது 18 வருஷமா நடந்தாலும் சரி ஆயிரம் வருஷமா நடந்தாலும் சரி ஆர்டிபி தோக்குறது தோக்கறது மக்கள் மனதில் ஸ்ட்ராங்கா பதிஞ்சிருச்சு ஆனா அந்த பதிஞ்சத இந்த வருஷமாவது ஆர்சிபி கட்டாயம் எடுப்பாங்களே rcb ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகன் இதுதான் நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்கின்றன இந்த முறையாக ஆர்.சி.பி கப் அடிக்குமா அடிக்குமா அடிக்குமா என்று.