
ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்னும் பிரதமர் மோடிக்கு ஏந்த ஒரு அழைப்பு எதுவும் வரவில்லை.
எனென்றால் 2023-ம் ஆண்டில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு பலவீனம் அடைந்துள்ளது இதனால் இந்த ஆண்டு இந்த மாநாட்டை மோடி புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அரசு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டம் சிந்தூர் ஆபரேஷன்னுக்கு அடுத்து நடக்க கூடிய முதல் கூட்டம் ஆகும்.

இதற்கு பிரதமர் மோடியை அழைப்பார்களா அழைக்க மாட்டார்கள் என்று ஒரு சில நிட்டிசன்கள் இப்போது விமர்சித்து வருகின்றன ஏனென்றால் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது அந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை என்று இந்திய துறை தெரிவித்துள்ளது இதில் கனடாவின் இப்பொழுது வந்த புது அதிபர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம் அவர் இந்த முறை ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைப்பாரா அழைக்க மாட்டாரா என்று யாருக்கும் தெரியவில்லை பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று மேலும் பிரதமர் மோடி அந்த அழைப்பிற்கு செல்வாரா அல்லது செல்ல மாட்டாரா என்றும் ஒரு சில குழப்பங்கள் உள்ளன ஏனென்றால் அழைப்பு வராமல் கடைசி நேரத்தில் அழைப்பு வந்தால் மூடியதற்கு செல்வாரா செல்ல மாட்டாரா என்று குழப்பத்திலே உள்ளனர்.