
எக்ஸ் தள பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்த அறிக்கை என்ன வென்றால் அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார் எலான் மஸ்க்
எலான் மஸ்க் அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவிக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அதில் அவர் ஏமாற்றம்அடைந்தேன் என அதை விமர்ச்சித்தர் அதை விமர்சித்த மறு நாளே அதில் இருந்து விலகுகிறேன் என அறிவித்தார்

அரசு வேலை பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் மற்றும் இந்த பொறுப்பை குடுத்த ட்ரோனால் டிரம்ப்ப்பிற்கு நன்றி தெரிவித்து உள்ளர் இதனை வெள்ளை மளிகை அதிகாரி ஒருவர் வெளிட்டு உள்ளார்.

டிரம்ப் மற்றும் வேளாண்மைச் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் பல நேரங்களிலும் பல இடையூறுகளையும் வந்து கொண்டே இருந்தது இந்த நிலையில் இப்பொழுது இந்த நிர்வாகம் எனக்கு வேண்டாம் என்று எலான்னஸ் அந்த பதிவில் இருந்து விலக உள்ளார் இதனால் அமெரிக்காவில் குழப்பமானது ஏற்பட்டு வருகிறது இவர்கள் மோதி இருந்தாலும் வேளாண்மை விலங்குவார் என்று எவரும் எதிர்பார்க்கவே இல்லை இவர் பிழைகளை ஒட்டி இப்பொழுது அமெரிக்கா முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது இது எல்லாம் பஸ் என்ன செய்யப் போகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை ஏனென்றால் இவர் விலகியதும் டிரம்பவரை விலக வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது இது அவரவர் விருப்பம் என்று முடிவு எடுத்ததாகவும் எடுக்கும் எந்த முடிவும் எலான் மாசத்திற்கு பிடிக்கவில்லை என்றும் இப்பொழுது அந்த மாளிகையில் இருந்த ஒருவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.