Ulloor News

முதல்முறை கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி

Share the Valuable Post

பதினெட்டு வருடமாக நடக்கும் இந்த ஐபில் தொடரில் RCB மற்றும் PBKS இந்த இரு அணிகளும் இது வரை கோப்பையை வென்றதே இல்லை இப்பொழுது இந்த இரு அணிகளும் இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது

இப்பொழுது மக்கள் ஆரவாரத்துடன் ஆவளோடு நடக்க போகும் இந்த இரு அணிகளும் மோதும் வெகு சிறப்பான ஆட்டத்தை காண காத்து கொண்டிருக்கின்றனர் மற்றும் இதில் RCB அணியில் விராட் கோலி இருப்பதால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் RCB வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனல் RCB யுடன் மோதும் எதிர் அணியில் இஸ்ராயஸ் ஐயர் இருப்பதினால் கொஞ்சம் சிரமம் தான் ஏனேன்றால் இவர் KKR அணியின் முன்னாள் கேப்டன் அவர் கடந்தபோது கோப்பையை வென்று கொடுத்தவர் அந்த அணிக்கு. இப்பொழுது PBKS அணிக்கு கேப்டனனாக மற்றும் வெறித்தனமாக ஆடி கொண்டிருக்கிறார்.


Share the Valuable Post
Scroll to Top