Ulloor News

என்ன செய்ய போகிறார் கமல்

Share the Valuable Post

பட ப்ரோமோஷனுக்காக கர்நாடக சென்ற நடிகர் கமல்ஹாசன் அங்குநடத்த நிகழ்ச்சில் பேசும் பொது தமிழில் இருந்து தோன்றியது தான் கன்னடம் மொழி என்று கூறினார்

இதை கேட்ட கர்நாடக அமைப்புகள் கமலஹாசனுக்கு கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகின்றனர் அதுமட்டும் இல்லாமல் கமலஹாசன் என்ன வரலாற்று ஆசிரியரா அல்லது அவர் சொன்னால் சரியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

kamal-kannada-ulloornews

மேலும் கமலஹாசன் தான் கூறியவற்றிற்கு முறையாக மன்னிப்பு கேக்கவில்லையென்றால் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிப்போம் மற்றும் கமலஹாசனின் திரை படங்களை ஒரு போதும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தது வருகின்றன.

அதனால் கமல் இப்போது என்ன பண்ண போகிறார் என்று எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது காரணம் கமல்ஹாசன் அவர்கள் தான் சொல்லியவற்றிருக்கு ஒரு வேளை மன்னிப்புகேட்டால் கர்நாடகாவில் தஃ லைப் படம் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெரும் என்று கமலஹாசனின் ரசிகர்கள் எதிர்பார்பதால் அடுத்ததாக கமல் மேல் தான் எல்லாருடைய பார்வையும் இருக்கிறது.

kamal-thuglife-ulloornews

கமலஹாசன் மீது எல்லாருடைய பார்வை இருந்தாலும் கமலஹாசன் பேசியது தவறில்லை என்று அவருடைய மனதிற்கு அவருக்கு தெரிந்துள்ளது. ஏனென்றால் அவர் உண்மைதான் பேசியுள்ளார் ஏனென்றால் தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் அதில் இந்த நிலையில் அவர் உண்மைதான் பேசியுள்ளார். இதற்கு கன்னட மொழியை ஒன்னும் அவர் குற்றசாட்டு எதுவும் வைக்கவில்லை அவர் உண்மையை கூறியுள்ளார் தமிழிலிருந்து தான் கன்னடம் என்னும் ஒரு மொழியே உருவானது என்று இப்பொழுது கூறியுள்ளார் இதை அடுத்து அவருக்கு கன்னடத்தில் உள்ள ரசிகர்கள் அவரை ஒன்றும் குறை சொல்லவில்லை மற்றும் கமலை பிடிக்காத ஒரு சில பேருக்கு கமல் பேசியது குற்றமாக தெரிந்தாலும் அவர் ஒன்றும் குற்றம் சொல்லவில்லை அவர் அது வந்தது என்று தான் சொல்லி உள்ளார் இதனால் கமலின் மீது எந்த ஒரு விதமான வழக்கும் பதிய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது இதனால் அங்கே பரபரப்பு நிலைபெற்று வருகிறது அவர் மன்னிப்பு கேட்பாரா கேட்க மாட்டாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் என்று ஒரு சில ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Share the Valuable Post
Scroll to Top