
உலகத்திலேயே வேகமாக ஓடக்கூடிய ஒரு மனிதர் தான் உசைன் போல்ட் இவரைப் இப்பொழுது இந்தியா வர இருக்கிறார் ஏனென்றால் தனது ரசிகர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்று இவருக்கு இப்பொழுது ரசிகர் பட்டாளம் தெரிவித்துள்ளது இதனால் இவர் இந்தியாவிற்கு வந்து தனது ரசிகர்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறார் மற்றும் இவர் ஓடும் வேகத்தை ஈடு கொடுக்கும் அளவில் இன்னும் எவரும் இல்லை என்றும் இவரின் ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர் தான் உலகிலேயே மின்னல் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றவர் மற்றும் எத்தனை பேர் வந்தாலும் உசைன் போல்டின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது இவரும் மனிதர் தான் ஆனாலும் இவர் ஓடும் வேகத்தை ஈடு கட்டும் அளவில் எவரும் இல்லை இவரது பெயர் உசேன் போல்ட் ஆனால் இவர் துப்பாக்கில் இருந்து கிளம்பும் தோட்டாவை போல் வேகமாக ஓடக்கூடிய மனிதர் ஆவார்.

உலகத்திலேயே உசைன் போல்ட் என்ற பெயரை அறியாதவர் எவரும் இல்லை ஏனென்றால் இவர் வெறும் வசதி வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து உணவுக்காக ஓட ஆரம்பித்து இப்பொழுது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் மிகப்பெரிய மனிதராக வளர்ந்துள்ளார் இவரின் பெயர் அறியாதவர்கள் உலகிலேயே எவரும் கிடையாது மிகவும் ஓடுவதில் சிறந்தவர் யார் என்றால் உசேன் போல்ட் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது ஏனென்றால் இவர் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து காட்டியுள்ளார் இதனால் மக்கள் அனைவரும் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் மேலும் இந்தியாவிற்கும் வருகை தர உள்ளார்.