
முகத்தில் உள்ள பருக்கள் இந்த பருக்கள் என்றாலே மக்கள் அனைவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது இதில் ஏனென்றால் வெயில் காலங்களில் அதிகமாக வரக்கூடிய இந்த பருக்கள் தான் ரொம்ப எரிச்சல் ஊட்டும் மற்றும் முகத்தின் அழகை கெடுக்கக்கூடிய ஒன்றாகும் இதை போக்குவதற்கு மக்கள் பல விதமான சாதனங்களை பயன்படுத்து வருகின்றன மேலும் இதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றன இருப்பினும் இந்த பருவானது முகத்தில் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வந்து கொண்டே தான் உள்ளது அதை நிரந்தரமாக அகற்றுவதற்கு எங்களிடம் ஒரு வழி உள்ளது அதை நீங்கள் உபயோகித்து பாருங்கள் அது என்னவென்று நான் கூறுகிறேன்.

முகங்களில் முதலில் பருக்கள் உருவாகுவதற்கு முதல் காரணமே நம் ஆசைப்பட்ட காற்று மற்றும் தூசி மற்றும் முகத்தில் சுரக்கும் எண்ணெய்கள் தான் இதனால் முகத்தில் பருக்களானது சுழற்சி முறையில் சரி வருடத்திற்கு ஒருமுறை சரி அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது அதனால் பல சித்திரவதைகளும் உண்டு இருப்பினும் இதை நீக்குவதற்கு நம் தினந்தோறும் ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை முகத்தை நாம் வெறும் தண்ணீரில் கழுவிக்கொண்டே வந்தால் ஒரு மாசத்தில் நீங்கள் அதற்கான பலனை எதிர்பார்ப்பீர்கள்.

ஏனென்றால் முகத்தில் தோலில் உள்ள அந்தத் துறைகளில் இந்த தூசியானது படிந்து விடும் அதனால் நம் தோலின் தன்மை மாறுகிறது அதனால் தான் இந்த பருவானது உருவாகிறது நீங்கள் தினந்தோறும் தண்ணீர் ஊற்றி முகத்தை கழுவும் பொழுது அந்த துறைகளில் உள்ள தூசியானது சற்று வெளியேறுகிறது இதனால் நம் முகத்தில் பரி சுழற்சியானது உடனடியாக தடை படுகிறது இனிவரும் நாட்களில் நீங்கள் இதை செய்து பாருங்கள்.