
உடம்பில் பல வியாதிகள் இருந்தாலும் அதிலும் தவிர்க்க முடியாத ஒரு வியாதி என்றால் அது நம் சர்க்கரை வியாதி தான் ஏனென்றால் சர்க்கரை வியாதியானது உடலை கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொள்ளக்கூடிய ஒரு கொடூர வியாதி மேலும் இந்த வியாதியை போக்குவதற்கு பலரும் மாத்திரைகள் போட்டுக் கொண்டிருந்தார்கள் இருப்பினும் இது சரி செய்வது மிக கடினமாக இருக்கிற நிலையில் அந்த அளவை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன சர்க்கரை வியாதியில் இருந்து தப்பிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் எனக்குத் தெரிந்த வழிகளை உங்களிடம் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் நாம் சர்க்கரை சேர்த்த உணவை படிப்படியாக கட்டுப்படுத்த வேண்டும் ஏனென்றால் வாழ்க்கையில் நம் சர்க்கரை சேர்க்காமல் எந்த உணவையும் எடுக்க முடியாது என்று பலரும் நினைத்து வருகிறார்கள் இருப்பினும் சர்க்கரை சேர்த்து அதிகமாக உண்ணக்கூடிய உணவானது இந்த டீ இது மட்டும்தான் அதிகமாக சர்க்கரை சேர்த்துக் குளிக்க கூடிய ஒருவகை உணவாகும் மற்றும் இனிப்பு வகைகளை நாம் சுத்தமாக தவிர்த்திட வேண்டும் பிறகு நார்ச்சத்து உடைய உணவு வகைகளை நாம் அதிகமாக எடுத்து வந்தால் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை நம் படிப்படியாக குறைக்க முடியும்.

நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை நாம் படிப்படியாக குறைக்கும் பொழுது நம் உடலில் சர்க்கரை வியாதியானது படிப்படியாக குறைந்து வடும் இதனால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நாம் எவ்வளவு சர்க்கரையை கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு இந்த நோயை தவிர்க்கலாம் இந்த வலி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மிக முக்கியமான வழியாகும்.