
இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த இருபாலர்களுக்கும் இந்த முடி கொட்டும் பிரச்சனையானது தலைக்கு மேல் மிகுந்த ஒரு பிரச்சினையாக உள்ளது அதை போக்குவதற்கு பல வழிகள் மக்கள் அனைவரும் முயற்சித்து வருகின்றன இருந்தால் எந்த முயற்சி செய்தும் பலனில்லை என்று மக்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர் பல உணவுகள் எடுத்தாலும் சரி பல முறைகளை மாற்றினாலும் சரி இந்த முடி கொட்டுவதை தவிர்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனையை தடுப்பதற்கு நாம் அன்றாட வாழ்வில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் ஏனென்றால் நம் உடல் சூட்டினால் மட்டும் தான் நம்மளுக்கு முடி கொட்டுவது மற்றும் முடியும் அடர்த்தி குறைவது என்று பல பிரச்சினைகள் வரும் அதுவும் இல்லாமல் நம் குளிக்கும் தண்ணீரை நாம் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனை உப்புத்தன்மை அதிகமாக இருக்கக்கூடிய தண்ணீரை பயன்படுத்தினால் நமக்கு முடி கொட்டும் பாதிப்பானது கணிசமாக உயரும் மேலும் நல்ல தண்ணீரில் மட்டுமே நம்மளுக்கு முடி கொட்டுவது கூறையும்.

என்னால் முதலில் உள்ள சூடு தலைவலியாக வெளியேறும் பொழுது நம் தலைப்பகுதியில் உள்ள அந்த முடியின் தோள்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது அதனால் தான் நம்மளுக்கு முடி கொட்டும் பிரச்சனையாகிறது நம் உடலை நாம் எவ்வளவு குளிராக வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியமாக முடி வளர்வது நீடிக்கும் இதுதான் உண்மை நீங்கள் வேணாலும் இதை செய்து மாதத்திற்கு ஐந்து முறை அல்லது நான்கு முறை என்னை வைத்து குளித்தால் உங்கள் உடலில் உள்ள சூடு தணிந்து உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சினை படிப்படியாக குறையும்.