
மனிதர்களுக்கு இப்பொழுது முடி கொட்டும் பிரச்சனை ஆனது அதிகமாக உள்ளது இப்ப இருக்கக்கூடிய காலகட்டத்தில் இந்த பிரச்சனை பெரிதாக பார்க்கக் கூடிய ஒன்றாகும் ஏனென்றால் ஒருவருக்கு 40 வயது ஆனதுக்கு அப்புறம்தான் முடி கொட்டுவதாக தொடங்கும் இப்ப இருக்கும் காலகட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் அனைவருக்குமே இந்த முடி கொட்டும் பிரச்சனைகள் பயங்கரமாக உள்ளது அதிலும் இளவழுக்கை இளநரை போன்ற பல பிரச்சனைகள் தலையில் உள்ளது அது எதனால் ஏற்படுகிறது என்றால் உடல் சூடு மற்றும் மன உளைச்சல் இந்த இரு விஷயங்களாலும் நடக்கக்கூடிய ஒன்றாகும் இது.

நமக்கு முடி தலையில் சிறு சிறிதாக கொட்டும் பொழுது நாம் அதற்கு ஒழுங்கான பராமரிப்பை மேற்கொண்டால் நம் தலையில் முடி கொட்டும் பிரச்சனையை நாம் தவிர்க்கலாம் அது எப்படி என்றால் முதலில் முடி கொட்ட ஆரம்பித்து விட்டால் நம் இயற்கை முறையை பயன்படுத்த வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த கற்றாழை என்னும் இயற்கையாக இருக்கக்கூடிய ஒன்றுதான் அதை நாம் தலையில் வாரத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்திக் கொண்டே வந்தால் நம் தலைமுடியில் புது முடியும் வளர வாய்ப்புகள் அதிகம் மேலும் முடி கொட்டுவதையும் அது நம் தலையில் உள்ள தோலையும் சரி செய்வதற்கு இந்த கற்றாழை உதவுகிறது.

இருப்பினும் நாம் எண்ணை தேய்த்து குளிக்கும் பொழுதும் நம் உடலில் உள்ள சூடு சிறு சிறிதாக குறையும் பொழுது நம் தலைமுறை கொட்டுவதும் படிப்படியாக குறையும் என்று மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது கற்றாழை பயன்படுத்துங்கள் உங்கள் தலைமுடி உதிர்வது குறையும்.