
கடந்த சில மாதங்களாக காசா மட்டும் இஸ்ரேல் இந்த இரு நாடுகளும் போரிட்டு வந்து ஏனென்றால் 2023 ஆம் ஆண்டு 7 மாதம் அன்று காசாவில் உள்ள ஹமாஸ் இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 மேற்பட்டவர்களை கொன்று மற்றும் 256 பேர் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறது கட்டிடங்கள் மற்றும் வீடுகள் ஆகிய இடங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனால் இஸ்ரேல் காசாவில் உள்ள ஹமாஸ்ல் தாக்குதல் நடத்தி போர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் இப்பொழுது இஸ்ரேல் மற்றும் ஈரான் இந்த இருநாட்டிற்கும் நடந்த போரை அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தார் இப்பொழுது மற்ற நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் மற்றும் காசா போரை நிறுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காசா போரை நிறுத்தினால் பிணைக்கைதிகளாக வைத்திருக்கும் இஸ்ரேல் மக்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளது இந்த நிலையில் இஸ்ரேல் ஒரு கோரிக்கை வைக்கும் நீங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை விட்டால் தான் நாங்கள் போர்ரை நிறுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது ஆனால் காசா ஆயுதங்கள் எதையும் விட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது இதன் தொடர்பாக இப்பொழுது அதிபர் ட்ரம்ப் பேசி உள்ளார்.