Ulloor News

இந்தியா முழுவதும் உயரப்போகும் ரயில் டிக்கெட் கட்டணம்

Share the Valuable Post

நம் இந்தியாவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் வேலைக்காக அல்லது தொலைதூரப் பயணத்திற்கு இந்த ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர் இதற்கு இடையே வரும் ஜூலை 1 தேதி இந்தியா ரயில்வே துறை ரயிலின் டிக்கெட்டின் விலையை உயர்த்த உள்ளது.

புறநகரில் செல்லும் அனைத்து ரயில்களிலும் விலையேற்றம் இல்லை மற்றும் தொலைதூரப் பயணங்கள் மற்றும் ஏசி வசதி கூடிய ரயில் பெட்டிகளில் செல்லும் பொது மக்களுக்கு டிக்கெட் உயர்வு கட்டாயம் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் சிரமத்தில் உள்ளவர்கள் ஏனென்றால் அன்றாட கூலி வேலை பார்த்து தான் மக்கள் அனைவரும் வாழ்கிறார்கள் இதில் ரயிலின் டிக்கெட் விலை ஏறினால் அவர்கள் அன்றாட உழைக்கும் பணத்தில் ரயிலுக்கே பாதி செலவாகிவிடும் என்று வேலைக்கு செல்லும் அனைத்து மக்களும் இப்பொழுது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரயில் கட்டணம் உயர்வு ரயில் துறையின் மூலம் அரசியலுக்கு ஒரு நிதி ஒன்று வரும் அந்த நிதியால் மக்கள் அனைவருக்கும் நன்மைகள் தான் செய்வார்கள் இதனால் விலை உயர்வை பற்றி மக்களிடம் கவலைப்பட வேண்டாம் என்று ரயில் போக்குவரத்து துறை அறிவித்துள்ளனர் சிறு காலங்களாக ரயிலில் செல்லும் பயணிகளோ அல்லது பொருள்களோ இதற்கு ரயில்வேத்துறை நிலையான கட்டணத்தை விதித்து வந்தது இந்த நிலையில் இந்த கட்டண உயர்வு அமைப்பும் நிலையில் இப்பொழுது கட்டண உயர்வை மக்கள் எதிர்க்கின்றனர் ஆனாலும் இதை பாரபட்சம் பார்க்காமல் இப்பொழுது இந்தியாவில் ரயில் போக்குவரத்து துறை அமலுக்கு இதை கொண்டு வர உள்ளது இதில் தூரத்தில் செல்லும் பயணிகளுக்கு மட்டும் தான் சிரமமே தவிர நகர் புறத்தில் தெரியும் மக்கள் அனைவருக்கும் இது ஒன்றும் அவ்வளவாக பெரிதாக அமையாது.


Share the Valuable Post
Scroll to Top