
போர் பல நாடுகள் பல பிரச்சனைகள் போர்கள் மேற்கொண்டு இரண்டு நாடுகளில் ஒன்று மோதிக் கொள்வது தானே போர் என்று பெயர் வைத்தனர் இந்த போரில் பலரும் உயிரிழக்கின்றனர் மற்றும் இருப்பிடங்கள் இல்லாமல் பலரும் வருகின்றனர் இப்பொழுது தாய்லாந்து மற்றும் கம்போடியா இந்த இரு நாடுகளுக்கும் இடையே போரானது துவங்கியுள்ளது இந்த போர் எதற்கு துவங்கியது என்றால் இருநாட்டின் எல்லையில் இருக்கக்கூடிய சிவன் கோவிலால் தான்.

பல காலங்களாக இந்து புராணத்தை நம்பி வரும் நிலையில் இருந்தது ஏனென்றால் இந்த இரு நாடும் எல்லையில் மோதிக்கொண்டே தான் இருந்தது மேலும் இப்பொழுது இந்த போரானது வெடித்துள்ளது ஏனென்றால் இந்த இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் மற்றும் குண்டுகள் கொண்டு தாக்கிக் கொண்டுள்ளன மேலும் அதில் உள்ள மக்கள் அனைவரும் மற்ற நாடுகளுக்கு இப்பொழுது இடம்பெற உள்ளனர்.

இருநாடுகளும் மோதிக்கொண்டதில் தாய்லாந்து மற்ற நாட்டுடன் தாக்குதல் நடத்தியதில் மொத்தம் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்த நாடுகளில் உள்ளவர்கள் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப் போவதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் போர் பதற்றமானது அங்கே உருவாகி உள்ளது மேலும் இரு நாடுகளும் தனது பரப்பு எல்லைகளை மூடின கம்போடியா நாட்டை சேர்ந்தவர்கள் தாய்லாந்து வீரர்களை கன்னிவெடி வைத்து தாக்க இதில் 5 வீரர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் மேலும் இந்த போரானது இப்பொழுது இரு நாடுகளுக்கு இடையே வெடித்து வருகிறது.