
அகமதாபத்தில் இருந்து 242 பயணிகளுடன் 1.38 மணிக்கு புறப்பட்ட ஏர் இண்டியா விமானம் திடீரென்று அருகில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாடியில் விழுந்து பெரும் விபத்தை சந்தித்தது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்று முன்பே கணித்த விமானி மேடே என்கிற அவசர அலைவரிசையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் விபத்து நடந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் தவிற மற்றவர்கள் அனைவரும் இறந்தருக்கலாம் என்று ஏர் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடந்த இந்த விபத்துக்கு உலக தலைவர்கள் அனைவரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

உலகம் ஏதேதோ காரணத்திற்காக அழிந்து கொண்டே வருகிறது இந்த நிலையில் அகமதாபாத்தில் நம்ம ஃபிலைட்டான ஏர் இந்தியா இந்த விமானது விபத்து ஏற்பட்டு அதுல பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதுலயும் குறிப்பா ஒருத்தர் மட்டும் உயிர்த்தி இருக்காரு இதுல கருப்பு பெட்டியும் சேதம் ஏற்பட்டிருந்தது இப்போ இந்த இதுக்கு காரணம் யார் என்று மக்கள் அனைவரும் தீவிரமாக விசாரிச்சு வந்துட்டு இருக்காங்க அதனால உலகத்துல இருக்குற எல்லாருமே மக்களும் சரி அதிபர்களும் சரி நல்லவங்க கெட்டவங்க இப்படி ஒரு போரை விபத்து நடந்திருக்குன்னு கவலைக்கிடமாக அனைவரும் இருக்காங்க இந்த நிலையில இப்போ இதுக்கு என்ன காரணம் என்று அனைத்து மக்களும் ஆர்வத்துடன் தவறிழைத்தது யார் என்று கோபத்துடன் ஆராய்ந்து வருகின்றனர்.