
நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவும் முன்னாள் சாம்பியனுமான ஆஸ்திரேலியாவும் மோதுவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.
அதிலும் குறிப்பாக பவுமா தலைமையிலான தென்னாப்ரிக்க அணி கோப்பையை வெல்ல வேண்டுமென பலரின் எதிர்பார்ப்பும் இருந்தது ஏனெனில் கிட்டதட்ட 27 வருடங்களாக எத்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாததே அதற்கு காரணம்.

பவுமா தலைமையிலான அணி இதுவரை நடந்த ஒரு டெஸ்டில் கூட தோற்காமல் விளையாடி வருவதால் இந்தமுறை கண்டிப்பாக ஜெயித்துவிடும் என்று எண்ணினார்கள் அதேபோல் பவுமா தலைமையிலான அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வென்று சாதித்து காட்டிவுள்ளது.

அனைவருமே வெறித்தனமாக இருக்க வேண்டும் அதற்கு உதாரணமே நம்ம பாவமா தான் எத்தனை பேர் எந்த மாதிரி பேசினாலும் நான் ஜெயித்து காட்டுவேன் என்று முயற்சித்து இப்பொழுது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளார் அதற்கு முன் காரணமே பாவமா தான் என்று அவரின் ரசிகர்கள் இப்பொழுது கூறி வருகின்றன ஏனென்றால் இவர் தலைமையிலாட்டியும் இருப்பது என்று இவரை பல வாக்கில் அனைவரும் கேலி கிண்டல் எடுத்து வந்தன இவர்களை அலட்சியமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பேசியதாகவும் ஒரு சில செய்திகள் வெளியாகி உள்ளது இதை அனைத்து உணர்ச்சிகளையும் அவர் பொறுத்துக் கொண்டே தனது ஆட்டத்தில் காண்பித்து இப்பொழுது ஆஸ்திரேலியாவை வெறித்தனமாக தோற்கடித்து தென்னாப்பிரிக்காவை இப்பொழுது வெற்றி பெற செய்துள்ளார்.