Ulloor News

அரசியல் ரேஸில் முந்தபோவது யார்

Share the Valuable Post

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதலமைச்சர் தேர்தல் ஆனது வர இருக்கிறது இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சிகள் அனைத்தும் போட்டியிட உள்ளது இதில் ரொம்ப ரொம்ப பார்க்கக் கூடிய இரண்டு கட்சிகள் உள்ளன அதில் அதிமுக மற்றும் திமுக இதுதான் இப்பொழுது பாலும் கட்சி எதிர்க்கட்சி யாக திகழ்ந்து கொண்டிருக்கிறது போன முறை அதிமுக தான் கட்சியிலிருந்து இந்த முறை திமுக தான் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது இந்த இரு கட்சியும் தான் போட்டியில் மும்பரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஏனென்றால் இந்த வட்டம் எந்த கட்சி ஜெயிக்க போவது என்று யாருக்கும் தெரியாது அது மக்கள் கையில் தான் உள்ளது இதனால் அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பு என்ற முறையில் இப்பொழுதே நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது இதனால் இந்த இரு கட்சியும் நீயா நானா என்ற சவாலிலேயே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் மேலும் இப்பொழுது அதிமுகவானது தனது தொண்டர்களை சந்திப்பதற்காக பேரணிகள் மேற்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்த கட்சியை தவிர்த்து இப்பொழுது பல கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது அதில் இப்பொழுது நடிகருமான டிவிகே தலைவர் மாநாடு விஜய் அவரும் இப்பொழுது அரசியலுக்கு வந்துள்ளார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் இப்பொழுது போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார் இதில் இப்பொழுது நான்கு மணி திருப்பமாக இந்த நான்கு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன ஏனென்றால் இப்பொழுது மக்கள் ஆட்சி தான் நடந்து கொண்டிருப்பதால் மக்கள் தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று ஆர்வலர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.


Share the Valuable Post
Scroll to Top