
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது அதில் நம் தமிழ்நாடு உள்ளது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது இதையொட்டி மக்கள் கூடும் இடத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின் பற்றுமாறு சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

கொரோன வருவதற்கு உள்ள அறிகுறிகள் காய்ச்சல் தொண்டை வலி இருமல் உடல் வலி போன்றவை இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அணுகி உரிய சிகுச்சை எடுக்க வேண்டும் இல்லை எனில் பாதிப்புகள் கூடும்
இந்த கொரோன வருவதை தடுக்க கைகளால் கண் காது மூக்கு வாய் ஆகிய உறுப்புக்களை தொடுவதை தவிர்க்கவும் அதை போல பொதுஇடங்களில் யாரிடமும் நெருங்கி பேசுவதை தவிர்க்கவும் சமூக இடைவெளியை மிகவும் கடைபிடிக்கவும் இப்படி செய்து வந்தால் கொரோன பாதிப்பை குறைக்கலாம்

மக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் கைகளை அடிக்கடி சானிடைஸ் பண்ணவேண்டும் இது இப்பொழுது அவசியம் ஆகிஉள்ளது இதில் அலட்சியம் வேண்டாம். மேலும் கொரோனா கிருமியானது மிக எளிதாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியதாகும் ஆதலால் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி நாமும் கொரோனா பரவுதலில் இருந்து நம்மை காப்போம்.
மீண்டும் கொரானா வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர் ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் வந்த கொரானாவால் தமிழகத்தில் மட்டுமே பல லட்சம் மக்கள் கொரோனாவினால் பலியானார்கள் இதனால் கொரோனா மீண்டும் வந்தால் மக்களுக்கு அனைவரும் இறக்க நேரிடும் என்று பயந்து வருகின்றனர் இந்த நிலையில் சுகாதாரத்துறை அப்படி ஒன்றும் நடக்காது இது வெறும் சாதாரண கொரோனா தான் இதற்கு வீரியம் எதுவும் கிடையாது சிறையில் சரியாகிவிடும் என்று மக்களுக்கு இப்பொழுது நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.