
இந்தியாவில் உள்ள அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் குவிமாடத்தில் இப்பொழுது நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் தாஜ்மஹால் உலகிலேயே ஏழு அதிசயங்களின் ஒன்றாகும் இது மும்தாஜின் நினைவுச் சின்னமாகும்.

இது முகலாய மன்னனான ஷாஜகானால் தனது இறந்து போன மனைவி மும்தாஜ் அவர்களுக்கு நினைவாக ஆக்ராவில் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாகும் இது காதலர்களின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது இது 24 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு அதிசயமான ஒரு நினைவுச் சின்னமாகும்
இப்பொழுது இந்த நினைவுச் சின்னத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது அது ஏனென்றால் மழை பெய்யும் காலங்களில் குவி மடத்தில் மழை நீர் படும்பொழுது அது வழியாக உள்ளே நீர் சென்று சொட்டு சொட்ட விழுகிறது என்று அங்கு செல்லும் பார்வையாளர்கள் அதனை கண்டு கவலைப்பட்டு வருகின்றனர்

ஏனென்றால் இது ஒரு காதலர்களின் நினைவுச்சின்னமாகும் மற்றும் இது உலக அதிசயங்களில் ஒன்றாகும்
இப்பொழுது இதனை சரி செய்வதற்காக உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து இப்பொழுது பணி தொடங்க இருக்கிறது.
இந்த சேதாரத்தை எடுத்து இப்பொழுது தாஜ்மஹாலின் நினைவுச் சின்னமே கவலைக்கிடம் ஆகி உள்ளது ஏனென்றால் மும்தாஜ் என்னும் மகாராணிக்கு ஷாஜகான் என்ற காதலன் தேவ சின்னமாக கட்டியது இதில் வெறும் செங்கல் சிமெண்ட் எல்லாம் இல்லை இதில் காதல் அது தான் அதிகமாக உள்ளது ஒரு காதலிக்கு தனது காதலனால் முடிந்த ஒன்றை ஷாஜகான் இப்பொழுது நிஜமாக்கி உள்ளார் என உலகிலேயே காதலுக்கு சின்னமானது இந்த தாஜ்மஹால் நான் இப்பொழுது அதை சரி செய்வதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.