
நடிகர் விஜய் தலைமையில் சென்னையில் (2024 – 2025) கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண் எடுத்த (10 மற்றும் 12) மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது அப்பொழுது விழா மேடையில் பேசிய விஜய் நீட் மட்டும் தான் உலகமா அதை தாண்டி உலகத்தில் சாதிக்க பல விஷயங்கள் இருக்கிறது என பேசியுள்ளார்.
சினிமாவில் இருந்து வந்தவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்கு தெருவித்து வருகின்றனர்
கனவை நனவாக்குவதை களைந்து கனவையே கைவிடும் நடவடிக்கை எவ்வாறு சரியானதாக அமையும் இவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் நடிகர் விஜயின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் அங்கே நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் நடக்கும் நன்மை தீமை இரண்டையும் பற்றி பேசியுள்ளார் என்ன பேசுகிறார் என்றால் கடந்த காலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் அதில் மதிப்பெண் குறைந்த மாணவர்களும் அதற்கு மனது ஒத்துக்காமல் தற்கொலை முயற்சியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறனர். இதை தடுக்கும் வகையில் அவர் அந்த மேடையில் மக்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நீட் மட்டுமா அத்தியாவசியம் எத்தனையோ படிப்புகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி உள்ளார் இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில சமூக ஆர்வலர்கள் அவர் எப்படி சொல்லுவார் என்று இப்பொழுது அவர் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது இது மக்களிடைலேயே விஜய் பேசியது சரிதான் அப்படி என்று ஒரு குழுவும் விஜய் பேசியது தவறு என்று மற்றொரு குழுவும் இப்பொழுது போராடி வருகிறது இதில் அவர் பேசியது நல்லதா அல்லது கெட்டதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
#ulloornews #tamil #tamilnadu #tamilnews #newstamil #localnews #breakingnews #indianews #todaynews #latestnews #newsupdates #admk #dmk #bjp #congress #mdmk #dmdk #pmk #vck #ntk #tvk #edapadipalanisamy #ops #ttv #mkstalin #udhayanidhistalin #modi #amithsha #vaiko #ramadoss #thirumavalavan #anpumaniramadoss #seeman #vijay #nainarnagendran #annamalai #bjptamilnadu #congresstamilnadu #dmktamilnadu #admktamilnadu #tvktamilnadu #ntktamilnadu #naamtamilar #tamizhagavetrikazhagam #chennai #madurai #coimbatore #trichy #தமிழ்செய்தி #தமிழ்செய்திகள் #முக்கியசெய்திகள் #உள்ளூர்செய்திகள் #அதிமுக #திமுக #பாஜக #காங்கிரஸ் #மதிமுக #பாமக #விசிக #நாம்தமிழர் #தவெக #தேமுதிக #எடப்பாடிபழனிச்சாமி #நரேந்திரமோடி #அமித்ஷா #அண்ணாமலை #நயினார்நாகேந்திரன் #முகஸ்டாலின் #உதயநிதிஸ்டாலின் #சீமான் #விஜய் #இராமதாஸ் #அன்புமணிஇராமதாஸ் #வைகோ #திருமாவளவன் #சென்னை #மதுரை #கோயம்புத்தூர் #திருச்சி #தமிழ்நாடு