Ulloor News

சுப்மன் கில்தான் மிகச்சரியான கேப்டன்

Share the Valuable Post

சமீபத்தில்தான் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட்கோலியும் ரோகித்ஷர்மாவும் தங்களுடைய ஓய்வை அறிவித்தனர் மேலும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த பும்ரா அவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியாக விளையாடாமல் இருந்தார்.

இந்தநிலையில் தான் இங்கிலாந்து அணியுடன் மோதப்போகும் இந்திய டெஸ்ட் அணியின் அறிவிப்பை வெளியிட்டனர் இதில் குறிப்பிடும்படியாக சுப்மன்கில் தான் இனிமேல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் பின்னாட்களில் சுப்மன் கில் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதாலும் பொறுமையாக விளையாடகூடிய திறன் உள்ளதாலும் இந்திய டெஸ்ட் அணியை தலைமை தாங்குவதில் அவர் பங்கு மிகப்பெரிதாக இருக்குமென்று கூறபடுகிறது.

இதுவரைக்கும் நம்ம டோனி கேப்டன்சி பார்த்திருப்போம் மத்த பிளேயர்களோட கேப்டன்ஷிப் பார்த்திருப்போம். ஆனா இப்ப புதுசா இளம் வீரரான சுப்மன்கில் இவருக்கு வயது 23 தான் இப்ப இவர்தான் இந்தியாவோட டெஸ்ட் மேட்ச் கேப்டன் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது இவரால் என்ன முடியுதுங்கிறத நம்ம எல்லாரும் எச்சரிப்பாக்கம் இளம் வீரரான இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பாரா இல்ல என்ன சேபாரு என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும் யாரையும் நம்ம புரட்சி மதிப்பெற்ற முடியாது கூடவும் அதைப்பற்ற முடியாது அவங்களால என்ன முடியுது நம்ம செயல் திறனை செய்யவிட்டு தான் நாம பார்க்கணும்
இதைப் பற்றி நிறைய பேர் நிறைய விதமாக கூறினாலும் இவர் கடந்தாண்டுகளில் திறமையாக தான் விளையாடி இருக்கிறார் அதனால் இப்பொழுது டெஸ்ட் மேட்சிலும் கேப்டன்ஷிப் பொறுப்பை இவர் சிறப்பாக விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இவர் மீது நம்பிக்கை வைத்து வருகிறார் பலர்களும் இவரை விமர்சனம் செய்தும் வருகின்றன.


Share the Valuable Post
Scroll to Top