
மனிதர்களுக்கு மன அழுத்தமானது ஒரு தீராத நோய் போல் தொற்றிக் கொண்டே வருகிறது இந்த மன அழுத்தத்தை தவிர்க்க எத்தனையோ வழி இருந்தாலும் இதனை சரி செய்ய முடியவில்லை இருப்பினும் பல வழிகள் உள்ளன மன அழுத்தம் என்பது ஒரு மனிதன் ஒரு செயலைப் பற்றி திரும்பத் திரும்ப சிந்திக்கும் பொழுது அவன் மனதானது அழுத்தம் மேற்கொண்டு எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் உடல்நிலை செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது தான் மன அழுத்தம் இதனை போக்குவதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கு அது என்னன்னு பார்ப்போம் வாங்க.

முதலில் நமக்கு தொந்தரவாக இருக்கக்கூடிய அந்த மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கக் கூடிய ஒரு சில செயல்களை நாம் தியானம் செய்து மறக்க வேண்டும்.
பிறகு நமக்கு பிடித்த விஷயங்களை நாம் தொடர்ந்து செய்து வரும் பொழுது நமக்கு அந்த மன அழுத்தமானது நிச்சயமாக குறையும்.
அந்த செயலை நாம் மறப்போம் மறந்த பிறகு மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும் இருந்தாலும் இந்த மன அழுத்தம் ஒரு சில பேருக்கு என்ன செய்தாலும் போகவில்லை என்றால் அவர்களுக்கு பிடித்தவர்கள் அருகில் இருக்கும் பொழுது அந்த மன அழுத்தம் வெகு வெகுவாக நிச்சயமாக குறையும்.

மன அழுத்தமானது மிகவும் ஒரு கொடூர நினைவுகளை ஞாபகப்படுத்துவதனால் இந்த மாதிரியான மன அழுத்தம் அதிகமாக ஏற்படும் மேலும் இந்த மன அழுத்தத்தை குறைப்பதற்கு தங்கள் மனதில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நம் மறப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து அந்த வழியை நோக்கி நாம் சென்றால் இந்த மன அழுத்தத்தை நிச்சயமாக தவிர்க்கலாம்.