
கடந்த மாதத்திற்கு முன்பு பகல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா சென்ற பயணிகளை 26 பேரை சுட்டுக் கொண்டனர் இந்த தீவிரவாத செயலால் இந்தியாவே கவலைக்கிடமாக இருந்தது ஏனென்றால் இதில் ஒரு பெண்ணின் கணவரை கொன்று விட்டு போய் பிரதமர் மோடியிடம் சொல் என்று நக்கலாக பேசிய பயங்கரவாதிகள்.
இதனை ஒட்டி கோபம் கொண்ட இந்திய ராணுவம் மே 7ஆம் தேதி நள்ளிரவில் 1:30 மணி அளவில் 9 பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அளித்தது இதை ஒட்டி அந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரும் வைத்தது இந்த தாக்குதலை ஒட்டி பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

இதில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் பாகிஸ்தான் மற்ற நாடுகளிலும் தஞ்சம் அடைந்தது போர் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது இதனால் இந்தியாவும் போர் நிறுத்திவிட்டது இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வீரர்களின் இந்த செயலால் பெருமிதம் அடைந்தேன் என்று இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளில் கூறி வருகிறார்.

பாகிஸ்தானிற்கு தான் பலத்த அடி ஏனென்றால் பாகிஸ்தான் இந்தியாவை தொட்டதற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியத்திற்கு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியது இந்தியா இந்திய வீரர்கள் ஒன்றும் சும்மா இல்லை எங்கே இவர்கள் எப்பொழுதும் இந்தியாவை காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பிரதமர் இப்பொழுது இந்தியாவின் ராணுவத்தை மிகவும் பாராட்டியும் இந்திய ராணுவத்திற்கு மிகவும் நன்றியும் தெரிவித்து வருகிறார் ஏனென்றால் இந்திய ராணுவம் இல்லை என்றால் இந்தியா இல்லை என்ற வசனத்தையும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.