
இப்பொழுது கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தது இதனை ஒட்டி பிரதமர் கனடாவிற்கு சென்றார் அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு கிடைத்தது அங்கே நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார் கலந்து கொண்டு மற்ற நாட்டு தலைவர்களுடன் உரையாடி உள்ளார்.
ஜி 7 மாநாட்டில் பேசிய பிரதமர் அவர்கள் பாகிஸ்தானை விமர்சித்துள்ளார் அது என்னவென்றால் அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உறுதுணையாக உள்ளது என்று கூறியுள்ளார் மற்றும் தீவிரவாதத்திற்கு உறுதுணையாக போகும் அனைத்து நாடுகளுக்கும் அதற்கான விளைவை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

இனி பயங்கரவாதத்திற்கு எந்தெந்த நாடு உறுதுணையாக செல்கிறதோ அந்த நாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் இதனால் வரும் தீவிரவாத தாக்குதல்களை தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவும் கனடாவும் நட்புறவை ஏற்படுத்துமாறு இந்தியாவில் இருந்து வெளியேறிய கனடா தூதரகத்தை இப்பொழுது இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வருமாறு இரு நாற்று தலைவர்களும் பேசிக் கொண்டதாக இப்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் டாக்டர் நடத்திய இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது மீண்டும் நடத்தினர் பாகிஸ்தான் காணாமல் போய்விடும் என்று ஒரு முக பாணியில் பாகிஸ்தானை மறைமுகமாக பிரதமரை விமர்சித்து உள்ளார் ஏனென்றால் பாகிஸ்தான் பல நாட்களாக தீவிரவாத செயல்கள் ஈடுபட்டு இந்தியாவை அழிக்கும் நோக்கில் பல விஷயங்கள் செய்து வந்தது சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் இப்போது அந்த பதிலாக இந்தியாவும் பதிலடி கொடுத்தது இனி மீண்டும் இந்தியா வீசினால் பாகிஸ்தான் காணாமல் போய்விடும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக ஜி7 மாநாட்டில் எச்சரித்து உள்ளார்.