
போர்ச்சுகலில் இப்போது சுனாமி வருவது போல மேகங்கள் அனைத்தும் அங்கே இருக்கும் மூன்று கடற்கரை ஓரங்களிலும் சுனாமி வருவது போல மேகங்கள் இப்பொழுது வானிலை மாற்றம் காரணமாக நெருக்கமாக இப்பொழுது தெரிந்து வருகிறது இதை கண்டு மக்கள் அனைவரும் அச்சப்படுகின்றனர்.
இந்த மேகத்தின் போட்டோ சமூக வலைதளங்களில் இடையே பெரும் பரபரப்பு மற்றும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது என்றால் இதைப்போன்ற மேகத்தை மக்கள் அனைவரும் யாரும் இதுவரை பார்த்ததில்லை இது ஒரு புதிய விதமான வானிலை மாற்றம் இன்று இதைப்போன்ற மேகத்தை மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்

முதலில் பார்க்கும் பொழுது மக்கள் அனைவரும் எங்கோ கடலில் சுனாமி தான் உருவாகிவிட்டது என்று அச்சப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தனர் பிறகு தான் அதை உணர்ந்தன அது மேகம் தான் என்று இப்பொழுது மக்கள் அனைவரும் அதை ரசித்து கொண்டு வருகின்றன இது போர்ச்சுகலல் உள்ள கடற்கரைகளில் இந்த தோற்றமானது இப்பொழுது நிகழ்ந்து வருகிறது.

இந்திய அதிசயமானது போச்சி கோவில் மட்டும் தான் நடந்துள்ளது ஏனென்றால் உலகிலேயே இந்த அதிசயங்களும் நடக்கவில்லை இதை போன்ற தோற்றங்களை கண்டு மக்கள் அனைவரும் பொற்சி முறையில் மட்டுமல்ல உலகம் முழுக்கவிருக்கும் அனைத்து மக்களும் இது என்னவென்று குழப்பத்திலே உள்ளனர்கள் இது ஏன் எப்படி உருவானது என்று ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இது வந்து ஒரு இயற்கை வான் சுழற்சி முறையில் காற்று மாற்றி வீசியதால் இந்த மாதிரியான ஒரு வடிவமானது மேகத்தில் ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் அனைவரும் இதை வியப்புடன் இப்போது பார்த்து வருகின்றன மற்றும் இவை அனைத்தையும் இப்போது ரசித்துக்கொண்டு வருகின்றனர்.