
தி ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை துவங்கிய இஸ்ரேல் ஈரானில் உள்ள அணுஆயத கிடங்குகளையும் விமான தளங்களையும் குறிவைத்து தாக்கி வந்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது ஆனால் இஸ்ரேலினுடைய வான் பாதுகாப்பு அமைப்பு அதை தடுத்து பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்தநிலையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலின் மீது நடத்தக்கூடிய தாக்குதலை ஈரான் நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானை தாக்கியதற்கும் ஈரான் அதிபர் இஸ்ரேல் இதற்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும் என்று இஸ்ரேலை கூறிவந்தது இதற்கு இஸ்ரேல் அதிபர் மீண்டும் இறைவனை எச்சரித்துள்ளார் நீங்கள் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் இந்த யுரேனியம் ஆய்வை கைவிட்டால் போரானது துவங்காதே. நீங்கள் அந்த யுரேனியம் கை மீண்டும் தொடரினால் போரானது நிச்சயமாக நடக்கும் என்றே அதிபர் உக்கிரனை திட்டவட்டமாக விமர்சித்தது இல்லாமல் எச்சரிக்கை விடுத்துள்ளார் மற்றும் உக்ரேந் நாட்டைத் தாக்குவது எங்கள் நோக்கமல்ல நாங்கள் உக்ரேனில் நடக்கும் இஸ்ரேல் சம்பந்தமான தீவிர செயல்களை தான் நாங்கள் அளிக்கிறோம் என்று இஸ்ரேல் அதிபர் திட்டவட்டமாக உற்றேனை விமர்சித்துள்ளார்.