
ரஷ்யா உக்கிரேன் இது கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது இதனால் பல சேதங்களும் பல உயிரிப்புகளும் இருநாட்டுக்கும் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த போரை நிறுத்துமாறு மற்ற நாடுகள் கேட்டுக் கேட்டுக்கண்டு வருகிறது ஏனென்றால் என் நாடும் இதே போல் போரிட்டு வந்தால் அழிவு தான் ஏற்படுமே தவிர நன்மைகள் எதுவும் கிடையாது

இந்தப் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா ரஷ்யாவுக்குரிய இடம் பலமுறை கூறியது இருந்தாலும் இந்த போரை நிறுத்த இயலாது என்று இரு நாடும் தொடர்ந்து கொண்டே வருகிறது இதனை அடுத்து இப்பொழுது அமெரிக்கா ரஷ்யா மீது 100% வரியை உயர்த்தி உள்ளது ஏனென்றால் அப்போதாவது இந்த போரானது இருக்கும் என்று ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது
இதனை அடுத்து இப்பொழுது அமெரிக்காவுடன் சேர்ந்து நேட்டோ இப்பொழுது ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அதில் இப்பொழுது ரஷ்யா உடன் வர்த்தகத்தில் இருக்கும் சீனா இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் இப்பொழுது இந்த வரி விதிப்பானது வரும் என்று இப்பொழுது எச்சரித்து உள்ளது இந்த அறிக்கையை கூறியவர் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே இப்பொழுது எச்சரித்துள்ளார்

மேலும் இனிவரும் காலங்களில் இந்த மூன்று நாடுகளும் அதாவது இந்தியா பிரேசில் மற்றும் சீனா இந்த போருக்கு உடனடியாக இல்லாமல் இந்த போரில் நிறுத்துவதற்கு என்ன வழி இருக்கிறதோ அதை செய்ய வேண்டும் என்று இப்பொழுது இந்த நேட்டோ தெரிவித்துள்ளது இப்பொழுது 100 சதவீதம் வரி விதிக்கப் போவதாக தான் கூறியுள்ளது ரஷ்யா மீது ஆனால் ரஷ்யா போறேன் நிறுத்தாவிட்டால் நிச்சயமாக 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவும் நேட்டோ ஆனது தெரிவித்துள்ளது.