
நரேந்திர மோடி நம் இந்தியாவோட பிரதமர் ஆவார் இவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் இப்பொழுது இந்தியா திரும்பிய நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார் அதாவது ஜூலை 27 அன்று தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் வருகை தந்துள்ளார் மேலும் அங்கே நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளைக்கு ஒட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார் இந்த நிகழ்ச்சியை ஏன் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது என்றால் அதை கட்டப்பட்ட வரை நம் ராஜேந்திர சோழன் தான் ஏனென்றால் பண்டைய காலத்தில் ராஜேந்திர சோழன் தமிழ் மொழியை உலகிற்கு பரப்புவதற்கு படையெடுத்து வடமாநிலங்களுக்கு சென்றுள்ளார் மற்றும் தமிழ் மொழியும் பரப்பி உள்ளார் இந்தப் பயணமானது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணமாகும்.

அதன் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார் அந்த உரை என்னவென்றால் ராஜேந்திரன் மற்றும் ராஜராஜ சோழன் இருவருக்கும் தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் இதனை ஒட்டி இது நம் தமிழுக்கே கிடைத்த பெருமை என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் கருத்துகள் ஆகும் மேலும் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரண்டு நாள் சுற்றுப்பயணம் திருச்சி மற்றும் தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் பயணத்தின் முடித்துக் கொண்டு திருச்சியில் சிறப்பு விமான மூலம் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.