
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்க்கு இடையே நடக்கும் டெஸ்ட்மேட்சானது மிகவும் விறுவிறுப்பாக நடந்தது கொண்டிருக்கிறது குறிப்பாக இந்தியாவை சேர்ந்த வீரர்கள் நன்கு விளையாடி வருவதால் இந்தமுறை இந்தியாவின் மீது எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

முதல் இன்னிங்கிஸ்ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் சொற்ப ரன்னிலையே ஆட்டமிழந்தார் இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த அவரின்ரசிகர்கள் இந்த இன்னிங்ஸ்ல் அவர் சதம் அடித்ததை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் முதல் இன்னிங்ஸ்ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட் இதனால் ரிசப்பண்ட் மீட்டும் பழைய மாதிரி விளையாட ஆரம்பித்துவிட்டார் என்று கருத்துகள் வந்தது அதளபோல் இந்த முறையும் சதம் அடித்ததால் ரிசப்பண்டின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

ரிசப்பண்ட் ராகுல் இவர்கள் இருவருமே சேர்ந்து இங்கிலாந்தை திணற அடித்துள்ளார்கள் ஏனென்றால் இவர்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து அணியை சோர்வடைய வைத்துள்ளார்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டால் இவர்களை யாராலும் அசைத்து பார்க்க முடியாது இவர்கள் இந்திய டீம் இருக்கு ஒரு பக்கபலமாக நின்று இந்தியாவிற்காக மொத்த உழைப்பையும் இதில் செலுத்தி இங்கிலாந்தணியை திணற வைத்துள்ளனர் ஆட்டத்தை ஒட்டி இவர்கள் இருவரும் மீது இந்திய ரசிகர்கள் இவர்களை எங்கோ கொண்டு சென்று விட்டனர் இவர்களால் இந்தியாவின் எதிர்காலம் என்று இப்பொழுது சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகின்றனர்.