
கமலஹாசன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா இவர்தான் உலகநாயகன் உலக நாயகன் சொன்னாலே தமிழ்நாட்டில் தெரியாத ஆளே யாரும் இருக்க மாட்டாங்க ஏன்னா இவர் வந்து நடிப்புல ஒரு தனி சிறப்பு வாய்ந்தவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை கச்சிதமா முடிச்சு கொடுத்தவர்கள் யாரும் முடியாது இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார் அந்த கட்சியின் தலைவருமானார்.

பல காலங்களுக்குப் பிறகு இப்பொழுது எம்பி தேர்தலில் இவர் வெற்றி பெற்றுள்ளார் கூட்டணி சார்பில் இப்பொழுது இவருக்கு அந்த எம்பி பொறுப்பானது கிடைத்துள்ளது வருகிற ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இவர் பதவி ஏற்க உள்ளார் மேலும் இவருடன் சேர்ந்து அதிமுக மற்றும் திமுகவில் எம்பி பொறுப்பில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்க உள்ளார்கள்
மேலும் வரும் காலங்களில் மக்கள் நீதி மையம் கட்சியானது எம்பி பொறுப்பில் நீடித்து இருக்கும் என்று அந்த கட்சியின் தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர் ஏனென்றால் பலமுறை போட்டியிட்டாலும் முயற்சியை கைவிடாமல் அந்த கட்சியும் அந்த கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர் தீராத போராடிக் கொண்டே இருக்கிறார்.

இவர் திமுக சார்பில் தான் இப்பொழுது எம்பி யாக பொறுப்பேற்க உள்ளார் மேலும் விவரங்கள் சேர்ந்து வழக்கறிஞர் வில்சன் கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோர் இவருடன் இப்போது திமுகவில் பொறுப்பேற்க உள்ளனர் மற்றும் அதிமுகவில் தனபால் இன்பத்துறை ஆகியோரும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர் மற்றும் பொறுப்பேற்க உள்ளனர்.