
டெஸ்ட் மேட்ச் இது இப்பொழுது இந்தியா மற்றும் இங்கிலாந்து இந்த இரு அணிக்கும் இப்பொழுது நடந்து கொண்டு வருகிறது இது மொத்தம் ஐந்து போட்டிகள் உள்ளன இப்பொழுது மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன மேலும் இப்பொழுது நான்காவது போட்டி நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த மூன்று போட்டியில் இங்கிலாந்து மொத்தம் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளன மற்றும் இந்தியா ஒரு வெற்றியை கைவசமாக வைத்துள்ளனர் மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்தியா மீண்டும் இங்கிலாந்துடன் மோத முடியும் என்று தீவிரமாக விளையாடி வந்தது.

இதற்கிடையே ரவீந்திர ஜடஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இவர்கள் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் சதம் அடிக்க சில ரன்கள் தேவை என்ற இருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வீரரான பென் ஸ்டோக் அவர் அந்த விளையாட்டை டிரா செய்து கொள்ளலாம் என்று ஜடேஜாவிடம் உரையாற்றியுள்ளார் ஆனால் அதற்கு ஜடேஜா ஒற்றுக்கொள்ளவில்லை இருப்பினும் பென்ஸ்டோக் அவரை கேலி செய்யும் வகையில் ஒரு சில விஷயங்கள் செய்துள்ளார் அதற்கு ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து ஆளுக்கு தனித்தனியாக ஒரு ஒரு சதம் அடித்தனர் மொத்தம் இரண்டு சதம் அடித்துள்ளனர் அடித்த பிறகு.

ஜடேஜா பென்ஸ்டோக்கை பார்த்து போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார் இதற்கிடையே இறுதியில் கைகுலுக்கும் நேரத்தில் ஜடஜாவை பார்க்காத போல பென் ஸ்டோக் மற்றவர்களுக்கு கைகுலுக்கி விட்டு சென்று விட்டார் ஜடேஜா அவரை அழைத்து இப்படி செய்ததை பற்றி உரையாற்றியுள்ளார் இந்த நிகழ்வானது இப்போது இணையத்தில் காணொளி காட்சியாக வெளியாகி ஒரு கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்றது மேலும் இந்தியாவின் ரசிகர்கள் அனைவரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் இப்பொழுது.