
இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நிலவிவருகிறது இதில் குறிப்பாக காஸாவிற்கு ஈரான் ஆதரவு தெரிவித்துவருவதால் ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கியுள்ளது.
ஈரானின் அணு ஆயுத கிடங்கையும் விமான நிலையங்களையும் குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் எங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பதற்கே இந்த தாக்குதல் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டு போர் முடியும் வரை மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தப் போர் இப்பொழுது இனிவரும் காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் அதிபர் கூறி உள்ளார் இதனை அடுத்து இப்பொழுது இந்த போரின் தாக்கமானது அதிகரிக்கும் என்று அனைத்து மக்களையும் ஒரு நல்ல இடத்தை பார்த்து இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கூறி வருகிறார் ஏனென்றால் உக்ரைன் மீது இஸ்ரேல் தாக்கியதில் பதிலுக்கு உக்கிரேனும் இஸ்ரேலில் தாக்கும் என்று இப்பொழுது பல கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது வான்பரப்பில் முதலில் வான்பரப்பை மூடி உள்ளது மற்றும் வான்பறப் பாதுகாப்பு கருவியை பொருத்தி உக்கிரனில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ஃபைட்டிங் ஜெட் விமானங்களை கண்டறிவதற்கு இந்த வான் பரப்பு மூடுதல் ஒரு முக்கிய வழிகாட்டுதலாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் கூறி வருகிறார் இதை அடுத்து உக்கரின் என்ன செய்யப் போவது என்று மற்ற உலக நாடுகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கிறது இதற்கு காரணமே முழுக்க முழுக்க உக்கிரன் நான் என்று ரஷ்ய அதிபர் திட்டவட்டமாக கூறி வருகிறார்.