
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நடந்து கொண்டு வருகிறது இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே உயிர் சேதங்கள் மற்றும் கட்டிட சேதங்கள் அதிகமாக உள்ளன இந்த போரின் காரணமே ஈரான் தான் அது ஏனென்றால் யுரேனியம் என்ற ஒரு கனிம வளத்தை அணுசக்தி தயாரிப்பதற்காக இப்பொழுது தோண்டி வருகிறது.

இதனை ஒட்டி அமெரிக்கா எச்சரித்தும் ஈரான் கேக்காததால் அமெரிக்காவும் இந்த போரில் ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது B2 விமானம் மூலம் மற்றும் ஈரான் இதற்கு பதிலடி கொடுப்பதற்காக கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ மையத்தை தாக்கியுள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையை நிலவி வந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக தகவலை அறிவித்தார் முதலில் ஈரான் அதை மறுத்தது பிறகு அதற்கு சரி என்று ஒப்புக்கொண்டது.

ஈரான் முதலில் சரி என்று சொன்னதற்கு அனைத்து உலக நாடுகளும் ஒரு ஒத்துக்கொண்டு விட்டது ஈரான் இனிமேல் இஸ்ரேல் மீது போர் தொடுத்தால் ஈரானுக்கு தான் பெரும் ஆபத்து என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் போர் நிறுத்தமான இரண்டு நாடுகளும் ஒத்துக் கொண்டன இதை அடுத்து இப்பொழுது ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் மீண்டும் ஒரு குழப்பம் வாங்கி நிலவி வருகிறது இந்த குழப்பத்தை அடித்து இனிவரும் நாட்களில் போர் துவங்கியதால் முடிகிறதா என்ற குழப்பத்திலேயே மக்கள் உள்ளன இதற்கு இடையே இப்ப அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே வருகிறது.
இதற்கு இடையே ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது அதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது இதனால் அனைவரும் ஈரானே விமர்சித்து வருகின்றனர்.