
மணிப்பூரில் இப்பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கைமீறி போவதால் அங்கே இதனை கட்டு படுத்த அம்மாநில அரசு மற்றும் காவல்துறை ஆகியோர் அடுத்த 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தடை ஜூன் 7-ம் தேதி இரவு 11:45 மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது இந்தநிலையில் அங்கே ஊரடங்கு பிறப்பித்துள்ளனர் இதனால் அங்கே இருக்கும் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது எந்த ஒரு பொது இடத்திலும் மக்கள் யாரும் கூடக்கூடாது என்று அறிக்கை பிறப்பித்து உள்ளனர்.
காவல்துறை இப்படியான உத்தரவை பிறப்பிக்க காரணம் உள்ளது அதாவது மெய்தேய் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சோஷியல் மீடியாக்களில் தகவல்கள்பரவியதால் அங்கே போராட்டம் வெடித்தது அதனை கட்டு படுத்ததான் இந்த இன்டர்நெட் கட் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தினர் அம்மாநில காவல்துறையினர்.

பல நாட்டில் பல பொருள்கள் வெடித்தாலும் மணிப்பூரில் வெடித்த போர் போல எங்கும் எடுக்கவில்லை ஏனென்றால் மணிப்பூரில் சமூக வலைதளங்கள் மூலமாகவே போர்கள் உருவாகினர் இந்த போரை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக வலைதளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகளை அங்கே உள்ள அதிகாரிகள் அனைவரும் அதை தற்காலிகமாக நிறுத்தினர் இதனை ஒட்டி அங்கே போரானது சிறிது சிறிதாக குறைந்து வந்தது இந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் போர்கள் அங்கங்கி வெடித்துக் கொண்டுதான் இருந்தது இதனை ஒட்டி காவல் துறையினர் எடுக்க முடிவினால் இனி வரும் நாட்களில் இன்டர்நெட் சேவைகள் கட்டாயமாக சற்று அளவு குறைக்கப்படும் என்று திட்டவட்டமாக இப்பொழுது கூறியுள்ளனர்.