
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை என்ன தெரிவித்தது என்றால் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 146 கோடி மக்கள் தொகை அதிகரிக்கும் என தகவல் தெரிவித்து உள்ளது.
இதனை ஒட்டி சில வருடங்களில் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடக இருக்கும் என UNFPA அறிக்கை தெரிவித்து உள்ளது இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த காலத்தில் சுமார் ஒரு பெண்ணுக்கு ஆறு குழந்தைகள் விகிதம் இருந்தன இந்த காலத்தில் மக்கள்கள் இரண்டு குழந்தைகள் மட்டும் என முடிவு செய்துகொண்டனர் ஏன் ஏன்றால் கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் இந்தியாவின் மக்கள் தொகை அளவில் விரைவில் அதிகரிக்கும் இனி வரும் காலங்களில் 2026 இல் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த நிலை இயங்கி பொறி இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் உலகிலேயே நம்பர் ஒன் ஆக மாறுவதற்காக வாய்ப்புகளும் உண்டு என்று ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் டீ மக்கள் தொகை கணக்கெடுப்பில் எவ்வளவு வருகிறது என்று ஒரு குழப்பத்திலேயே உள்ளார்கள் என்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பது சில காலங்களுக்கு முன்பு எடுத்தது இப்போது மீண்டும் எடுப்பதினால் மக்கள் தொகை மீண்டும் உயர வாய்ப்பு அதிகம் என்று இப்போது கூறியுள்ளார்கள்.