
இந்தியா மற்றும் இங்கிலாந்து இந்த இரு அணியும் இப்போது பலப்பரிட்சை மேற்கொண்டு வருகின்றன இந்த நிலையில் முதல் போட்டியில் அதாவது டெஸ்ட் மேட்ச் என்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆனது இந்திய அணியை வெற்றி பெற்றது இதற்கு மக்கள் அனைவரும் கவலையாக இருந்தாலும் அதில் விளையாண்ட சுப்மன் கில் அவர் எளிதில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற விடவில்லை கடுமையாக முயற்சித்து இறுதிவரை போராடினார் அப்படி இருந்தும் இங்கிலாந்தின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இப்பொழுது நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோதிக்கொண்டது இதில் இந்திய அணியின் வீரர் சுப்மன்கில் மற்றும் மற்ற வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கிலாந்து நாட்டினை தோற்கடித்தனர் இதில் சுப்மன்கில் சுமார் 200 ரன்னுக்கு மேலாக அடித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் இந்தியாவின் நம்பிக்கை சின்னமாக விளங்கப் போவது சுப்மன்கில் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார் ஏனென்றால் இரண்டாவது டெஸ்ட் மேட்சில் கேப்டன்ஷிப் என்ற பதவியில் பங்கேற்ற சுப்மன்கில் இரண்டு சதம் அடித்து ஒரு புதிய வரலாறை உருவாக்கியுள்ளார் இவர் இனி வரும் காலத்தில் விராட் கோலிக்கு சம்மாக விளையாடும் வகையில் விளையாட போவதாக ஆர்வலர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர் மற்றும் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் சாமானிய பட்டவர்கள் அல்ல திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று இப்பொழுது அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.