
கடந்த நாட்களுக்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியும் டெஸ்ட் மேட்சில் பலப்பரிட்சை நடத்தியது இதில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது இதனால் இந்தியா முதல் மேட்சில் தோல்வி பெற்று இப்பொழுது உத்வேகத்துடன் இந்தியா திரும்பி உள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இந்த இரு அணியும் இப்போது இரண்டாவது டெஸ்ட் மேட்ச் மோத உள்ளது இதில் ஜெயிக்கப் போவது இங்கிலாந்து அணியா அல்லது இந்திய அணியா என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

இதில் இங்கிலாந்துடன் முதலில் நடந்த டெஸ்ட் மேட்சில் இந்தியா இங்கிலாந்து அணியை சுலபமாக ஜெயிக்க விடவில்லை அதை கடினமாக்கும் முறையில் ரண்களும் சரி விக்கெட்டுகளும் சரி பயங்கரமாக அடித்து அதற்கு ஈடு இணை கொடுத்தது இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இந்தியா தோற்று விட்டது ஆனால் இந்த முறை ஜெயித்து விடும் என்று ரசிகர் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறையாவது இந்த இரு அணியில் எந்த அணி ஜெயிக்கப் போவது என்று பார்ப்போம் ஏனென்றால் போன போட்டியில் இங்கிலாந்தனி இந்தியாவை தோற்கடித்து ஜெயித்து விட்டது இந்த முறை எந்த அணி ஜெயிப்பது என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர் எந்த மேட்ச் எப்படி போகும் என்று யாருக்கும் தெரியாது முதலில் அடித்துக் கொண்டே இருப்பவர்கள் சிறிது நேரத்திலே அவுட் ஆகிவிடலாம் முதலில் சுமாராக விளையாடும் வீரர்கள் மீண்டும் இறங்கிய அடித்தால் பயங்கரமாக மாறிவிடும் அந்த மேட்ச் ஆனது இப்பொழுது தெரியவில்லை இந்த இரண்டாவது டெஸ்ட் மேட்சில் எந்த அணி வெல்லப்போவது என்று பார்ப்போம் நாங்கள் காத்திருந்து.