Ulloor News

ஜூலை மாதத்தில் இருந்து ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது

Share the Valuable Post

railway-ticket-cost-increase

சில நாட்களுக்கு முன் ரயில் போக்குவரத்து துறையில் அதிகாரிகள் இனிவரும் நாட்களில் ரயிலின் பயண கட்டணத்தை உயர்த்துவது பற்றி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் வெளியூர்கள் மற்றும் அதிதூர பயணத்தில் ரயிலில் செல்லும் மக்கள் அனைவருக்கும் ரயில் கட்டணம் உயரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்பொழுது இந்த மாதத்தில் இருந்து ரயில் கட்டணம் உயர்வை அமலுக்கு கொண்டு வந்தது ரயில் போக்குவரத்து துறை மற்றும் இதனால் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 50 பைசா என்ற கணக்கில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட் இவைகள் அனைத்தும் உயராது என்று இப்பொழுது கூறியுள்ளார்கள்.

இந்த கட்டண உயர்வானது தொலை தூரம் செல்லும் மக்கள் அனைவருக்கும் மட்டும்தான் மற்ற யாருக்கும் கிடையாது மக்கள் அனைவரும் ஏசி வசதியுடன் கூடிய ரயில் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் செல்லும் மக்கள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வானது இருக்கும் என்று ரயில் போக்குவரத்து அறிவித்துள்ளது.

ரயில் கட்டணம் உயர்ந்து விட்டால் மக்களில் பயணம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் ஏனென்றால் ரயிலில் செல்வதற்கு கட்டணம் உயர்ந்து விட்டால் என்னாக போகிறது என்று பயந்து வந்தனர் இந்த நிலையில் ரயில்வே துறையினர் நாங்கள் ரயிலில் ஒன்றும் கட்டணம் ஒரே நாளில் உயற்றவில்லை அதிகமாகவும் ஏற்றவில்லை மக்களுக்கு ஏற்றவாறு விலையை ஏற்றி உள்ளோம் கிலோமீட்டருக்கு ரூபாய் 50 பைசா என்ற கணக்கில் நாங்கள் விலையேற்றி உள்ளோம் இதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் இதில் அனைவரும் பயண சீட்டு கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் பயணச்சீட்டு சோதனை செய்பவர்கள் வந்து பயணச்சீட்டு எடுக்காதவர்களுக்கு அபராதம் போட்டு விடுவார் இன்று மக்களுக்கு இப்பொழுது தெரிவித்து வருகின்றனர் இந்த விலையேற்றமானது மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Share the Valuable Post
Scroll to Top