
உங்களுக்கு கண்ணு நல்லா தெரியணும்னு நீங்க நினைச்சீங்கன்னா அன்றாட வாழ்வில் மீன் வகைகள் மற்றும் உலர் வகைகள் போன்ற இந்த வகையான உணவு ஆதாரங்களை நீங்கள் எடுத்துக் கொண்டு வந்திருந்தால் உங்களது கண் பார்வையானது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் அனைவரும் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன அதனால் நம் கண் பார்வைக்கு அந்த அமிலமானது மிகவும் ஊட்டத்தை அளிக்கிறது.

நம் கண் பார்வைக்கு தேவையான சத்துகள் என்னவென்றால் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ இந்த இரு ஊட்டச்சத்தானது நம் கண்ணுக்கு மிகவும் முக்கியமானதாகும் மேலும் நம் விட்டமின் ஈ சி மற்றும் அதிகமாக உணவுகளை நம் எடுத்து வந்தால் நம் கண்ணின் சக்தியானது மேலும் மேலும் அதிகரிக்கும் மற்றும் கண் பார்வை சிறந்து கொண்டே இருக்கும் என்று இப்பொழுது தெரிவித்துள்ளார்கள்.
நம் கண்கள் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் நாம் அதற்கான ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அந்த பயிற்சியானது நம் கண்ணை மேலோக்கி கீழ் நோக்கி இடது புறம் மற்றும் வலது புறம் இந்த பக்கங்களில் நம் கண்ணை ஒரு இரண்டு நிமிடத்திற்கு சுற்றிக் கொண்டே இருந்தால் நம் கண்ணுக்கு அது ஒரு பயிற்சியாக அமையும் மேலும் நம் அது கண்ணுக்கு பயிற்சி எடுத்த பிறகு அதற்கு நம் ஓய்வு கொடுப்பதினால் மட்டும் நம் கண் ஆனது ஆரோக்கியமாக இருக்கும் நம் கண்ணுக்கு முதன்முதலில் தேவை ஒரு நல்ல சிறப்பான ஓய்வு தான் அதை நீங்கள் மேற்கொண்டு பாருங்கள் உங்கள் கண்ணானது நாளடைவில் தெளிவாக தெரியும்.