Ulloor News

தோனிக்கு Hall of Fame கௌரவம் வழங்கிய ஐசிசி

Share the Valuable Post

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு Hall of fame அந்தஸ்து வழங்கப்படும் ஒவ்வொரு விளையாட்டிலும் இதுபோன்ற ஒரு அந்தஸ்தை அந்தந்த விளையாட்டு அமைப்பு வழங்கும் அதன்படி கிரிக்கெட்டில் Hall of fame கவுரவம் இந்த விருதை இப்பொழுது தோனி பெற உள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு உலக கோப்பைகளை வாங்கித்தந்த தோனி அவர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் பேம் கௌரவம் கிடைத்திருக்கிறது இதனை ஒட்டி சர்வதேச கிரிக்கெட்டில் 17,266 ரன்கள் அடித்து உள்ளார் அது மட்டும் அல்ல இந்திய அணிக்காக 538 சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடி கொடுத்துஉள்ளர்.

இந்த Hall of fame கவுரவம் தோனி பெறப்போவதால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தோனியின் ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த கௌரவமானது அனைவருக்கும் கொடுக்கக்கூடிய ஒன்றானது அல்ல இது மிகவும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய ஒன்றாகும் அதில் நம் தோனியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவசியமே இருக்காது என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் உலகிலேயே தோனி மாதிரி என்று ஒரு பிளேயர் இனிமேல்தான் பிறக்க வேண்டும் ஏனென்றால் அவரைப் போல யாராலும் கூலாக இருக்க முடியாது எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையும் அந்த தருணத்தை அவர் இனிமையாக கொண்டு செல்வார் இதனாலே அவருக்கு கேப்டன் கூல் என்ற பெயரும் உள்ளது இதனாலும் என்னவோ தெரியவில்லை இவருக்கு இந்த விருதானது அளிக்கப்பட உள்ளது மேலும் இவர் இன்னும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது இப்பொழுது ஐபிஎல் தொடரில் இவர் பங்கேற்று இந்த முறை தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் வரும் முயற்சி செய்து வெல்வார் என்று அவர்களின் ரசிகர்கள் இவரை நம்பிக்கை விடாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Share the Valuable Post
Scroll to Top