
உலக பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.3 % ஆக உலக வங்கி குறைத்துள்ளது இதில் வர்த்தகப் போர் காரணமாக பொருளாதார வளர்ச்சிக் குறைந்துள்ளது இதற்க்கு காரணம் அதிபர் டிரம்ப் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்பாக 2025 ஆண்டின் பொருளாதார வாளர்ச்சி 2.8% இருந்தது இப்பொழுது பொருளாதார வளைச்சியானது 2.3% யாக குறைந்துள்ளது இதற்க்கு காரணம் வர்த்தக பதட்டங்கள் தான் என்று கூறுகிறார்கள்.
இனிவரும் நாட்களில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எடுக்கக்கூடிய முயற்சிகளால் தான் அமெரிக்காவின் உடைய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி போகுமா இல்ல வீழ்ச்சியை நோக்கி போகுமா என ஆய்வாளர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

ட்ரம்ப் வர ஆள் தான் இப்பொழுது பொருளாதாரம் குறைந்துள்ளது இவர் எடுக்கக்கூடிய முடிவினால் மட்டுமே பொருளாதாரமானது விலை ஏற்ற மனது விலை குறைப்பது இதற்கு காரணமே இவர்தான் ஏனென்றால் ஒரு பங்கு சந்தையில் ஒரு பொருள் வாங்குவதாகும் சரி அதற்கு ஒழுங்கான நியமனம் இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்த பொருளின் விலை உயரமும் செய்யலாம் குறைவும் செய்யலாம் இதில் அந்நாட்டு அதிபர் எடுக்கக்கூடிய முடிவினால் மட்டுமே இந்த மாற்றமானது நடக்கும் இதைத் தொடர்ந்து இப்பொழுது இனிவரும் நாட்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர் வளர்ச்சியை நோக்கி பயணித்தால் அந்நாடும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும் இல்லையென்றால் அவர் நாடு பெரும் பொருளாதார வளர்ச்சியில் குறைந்து இருக்கும் என்று இப்பொழுது ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன இணையத்தில்.