
ஹார்ட் அட்டாக் இருக்குன்னு தெரிஞ்சுக்கறது எப்படின்னா முதலில் மன அழுத்தமானது அதிகமாகும் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும் அடுத்ததாக உடம்பு சோர்வாகவே இருக்கும் தினமும் செய்யக்கூடிய வேலையில் தாமதமானது ஏற்படும் மற்றும் ஒரு வேலையையும் நம்மால் சிறந்தபடி செய்ய முடியாது தலைவலியானது அதிகமாக வரக்கூடும் மற்றும் கிறுகிறுப்பு, படபடப்பு ஏற்படும்.

மேலும் அழுத்தம் நெஞ்செரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இவைகள் இருந்தால் நிச்சயமாக அது மாரடைப்பு வரக்கூடிய ஒரு அறிகுறி ஆகும் மற்றும் இதை தவிர்ப்பதற்கு அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் எண்ணெய் சத்து வாய்ந்த உணவை எதையும் எடுக்காமல் தவிர்த்து இந்த வகையான உணவுகளை எடுப்பது மிகவும் நல்லது மேலும் பொறித்த உணவுகள் எண்ணெய் பண்டங்கள் அதிகமாக எடுத்தால் நிச்சயமாக ஹார்ட் அட்டாக் ஆனது நிகழக்கூடும்.

இந்த மாரடைப்பை கட்டுப்படுத்துவதற்கு முதலில் நாம் அன்றாட வாழ்வில் எடுக்கக் கூடிய உணவை நாம் சரியான முறையில் கட்டுப்படுத்தி உண்ண வேண்டும் மற்றும் எண்ணெய்யால் செய்த பண்டங்களை தொடவே கூடாது அதை எடுத்துக் கொண்டால் நம் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் கொழுப்பானது அடைக்க கூடும் இதனால்தான் மாரடைப்பு பானது ஏற்படுகிறது மேலும் அதிர்ச்சி கூடிய செய்திகள் எதுவும் எதிர்பாராத நேரத்தில் கேட்டால் அதை நம் அறிந்தால் இந்த ஹார்ட் அட்டாக் ஆனது நிகழும் இதை கட்டுப்படுத்துவதற்கு மன அமைதி மிகவும் முக்கியம் மற்றும் உணவு முறையும் முக்கியம்.