
ஆப்ரேஷன் சிந்தூரை பற்றி எடுத்துரைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இந்தியாவை தாக்கிவிட்டு யாரும் எங்கும் ஒளிந்திருக்க முடியாது என்று ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் உலக நாடுகளுக்கு நம் எதிரிகளுக்கும் தெரியபடுத்தயுள்ளோம் என்றும்

மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் மும்பை போன்ற மாகாணங்களில் தினமும் தாக்குதல்கள் நடந்தது என்று இப்போது தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தாக்கிவிட்டு உலகத்தில் எந்த மூளையில் ஒளிந்திருந்தாலும் தேடி பிடித்து அழிப்போம் என்று ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதை போல் இந்தியாவை தாக்கப்படும் பொழுது எந்த ஒரு விதமான எதிர்ப்புகளும் வரவில்லை. ஆனால் இப்பொழுது நரேந்திர மோடி அவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா மீது எந்த நாடாவது கை வைக்க நினைத்தால் இந்தியா அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் என்று திட்டவட்டமாக அவர் செயலில் காட்டி உள்ளார். ஏனென்றால் பாகிஸ்தான் மீதி நடத்திய சிந்தூர் ஆப்ரேஷன் இல்லை தெரிந்திருக்கும் இந்தியாவை எந்த நாடாவது தொட நினைத்தால் அந்த நாடு நாசமாக போய்விடும் என்று இதற்கு முன் உதாரணம் பாகிஸ்தான் தான் இந்தியாவிலிருந்து ஆறு பேரை கொண்ட பாகிஸ்தானிற்கு இந்தியா மொத்தம் ஒன்பது தீவிரவாத அமைப்பு குழுவை ஒரே இரவில் தாக்கி அளித்துள்ளது இதை இவர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார் ஏன் கூறியுள்ளார் என்றால் காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற ஒன்றும் நடக்கவில்லை இது இப்பொழுது பிரதமர் ஆட்சியில் எல்லாம் நடந்து இருக்கிறது என்று பெருமை அடைகிறோம் என்று கூறியுள்ளார்.