
ஸ்ரேயாஸ் ஐயர் இவர் யாருன்னு தெரியுமா உங்களுக்கு இப்பொழுது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிவரை சென்றவர் இவர் பஞ்சாப் அணியை சேர்ந்தவர் மற்றும் அந்த டீம் இன் கேப்டனும் ஆவார் இவர் ஐபிஎல் இறுதித் தொடரில் இவரது அணியும் இவரும் தோல்வி பெற்றனர்

இப்பொழுது இவர் எப்1 கார் ரேஸில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதைத்தொடர்ந்து மும்பை சால்கன் என்ற அணியில் இப்பொழுது எஃப் ஒன் ரேசிங்கில் இணைய உள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் இப்பொழுது இவரை போனில் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன
ஏனென்றால் கிரிக்கெட்டில் இவர் ஒரு சிறந்த வீரர் இப்பொழுது இவர் எப்பொழுதும் ரேசிலும் கலந்து கொள்ளப் போவதால் மக்கள் அனைவரும் இவரை ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டிருக்கிறேன் ஏனென்றால் எப்போ ரிலீஸ் இப்பொழுது உலகம் முழுக்க ஒரு பேசக்கூடிய ஒரு ரேசிங் ஆகும் இப்பொழுது நம்முடைய ஸ்ரேயாஸ் ஐயர் இவர் இந்த போன் ரீசில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இவர் கிரிக்கெட்டில் தான் கலக்கிறார் என்றால் இப்பொழுது F1 ரேசிலும் கலக்க போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் இவரின் பெயரை பரப்பி வருகின்றனர் இவர் கிரிக்கெட்டில் தோல்வியை கண்டு அஞ்சவில்லை மீண்டும் ஜெயித்து விடலாம் என்று இதில் முயற்சி செய்யலாம் என்று இவர் முடிவு எடுத்து அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்கிறார் இவரால் மக்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்பட்டுள்ளது கிரிக்கெட்டில் நான் தோற்றுவிட்டோம் என்று கவலை கொள்ளாமல் மீண்டும் F1 ரேஸிலும் களம் இறங்கி ஜெயிப்பார் என்று அனைவரும் நம்பி வருகின்றனர்.