
எலான் மஸ்க் இவர் யாருன்னு தெரியுமா இவர் தான் நம் உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரர் ஆவார் இவர் இப்பொழுது அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புடன் இணைந்து அரசியலில் சில காலம் இருந்தார் அதன் பிறகு எடுக்கும் ஒரு சில திட்டத்தில் எலான் மசுக்கு திருப்தி இல்லை இதனால் அவர் அதிபர் ட்ரம்பை எதிர்த்து அரசியலில் இருந்து விலகி விட்டார்

இப்பொழுது நடக்கும் ஒரு சில நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் எலான்மஸ்கை பற்றி ஒரு சில விமர்சனங்கள் வைப்பார் இதுக்கு பதிலாக எலான் மஸ்க் அதிபரை பற்றி விமர்சனங்கள் வைத்தார் இதனை ஒட்டி இருவரும் மாற்றி மாற்றி விமர்சனங்களை வைத்துக் கொண்டே வந்தனர் இந்த நிலையில் இப்பொழுது எலான் மாஸ்க் அமெரிக்காவில் ஒரு புதிய கட்சியை உருவாக்கியுள்ளார்.

அந்தக் கட்சியின் பெயர் அமெரிக்கா பார்ட்டி என்ற பெயரில் கட்சி தொடங்கி இப்பொழுது அமெரிக்காவில் அறிவித்துள்ளார் ஏனென்றால் ட்ரம்பின் பல செயல்களுக்கு இவர் இப்பொழுது பதிலடி கொடுப்பதன் விளைவாக கட்சி துவங்கி மக்களுக்கு சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார் இவரது கட்சியை மக்கள் 3 ல் 2 பங்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இவர்கள் இடையே இப்பொழுது மோதல்கள் எழுந்து வருகிறது இந்த நிலையை இனி வரும் நாட்களில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான இவர் அமெரிக்க அதிபர் ஆவாரா அல்லது இப்பொழுது இருக்கின்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இவர் அதிபர் ஆவாரா என்று மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் இதில் மக்கள் டோனால்ட் டிரம்ப் அவரின் ஆட்சியை விரும்பவில்லை என்று எலான் மாஸ் திட்டவட்டமாக சுற்றிக் காட்டி உளளார்