
அன்றாட வாழ்வில் இப்பொழுது மக்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கக்கூடிய ஒன்று இந்த சர்க்கரை வியாதி இது மிகவும் ஆபத்தான ஒரு வியாதியாகும் இதை ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் என்றால் இது மக்களுக்கு ஒரு விதமான பாதிப்பை தரக்கூடிய ஒன்றாகும் ஒருவருக்கு இந்த சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அவருக்கு ஏதேனும் ரத்தப்போக்கு மாதிரியான காயங்கள் ஏற்பட்டால் விரைவில் குணமடையாது.

இந்த நோயில் உள்ள பாதிப்பினால் மக்கள் உயிரிழக்க கூட நேரிடும் சர்க்கரை வியாதியின் அளவானது அதிகரித்து விட்டால் மக்கள்களின் உடம்பில் உள்ள பாகங்கள் ஒன்றை அகற்றுவார்கள் அது நம் கை மற்றும் காலில் உள்ள விரல்கள் ஆகும் மேலும் இந்த வியாதியை கட்டுப்படுத்துவதற்காக சுவர் ஃப்ரீ என்ற உணவுகளை மக்கள் எடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த நோயை தவிர்க்க இயற்கை முறைகளில் நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஊக்கம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர் அந்த நார்ச்சத்தானது அன்றாட வாழ்வில் நம் உண்ணக்கூடிய உணவில் சேர்க்கக்கூடிய கீரை ஆகும் மற்றும் அந்த கீரை என்னவென்றால் சிவப்பு கீரை வெந்தயக்கீரை பசலைக் கீரை இந்த வகையான கீரை வகைகளை நாம் உண்டு வந்தால் நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயின் செல்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குறையும் மேலும் மக்களுக்கு அது ஒரு ஊட்டச்சத்து உடைய உணவாகும் இனிவரும் நாட்களில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதற்கு இந்த வகையான கீரைகளை மக்கள் ஒரு மாதத்திற்கு முறையாக எடுத்து வந்தால் நிச்சயமாக சர்க்கரை வியாதியின் பாதிப்பை குறைக்கலாம் மற்றும் அதை நிரந்தரமாக குறைக்கலாம்.