
ஆண்கள் முடியை பராமரிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கறது முக்கியம் என்றால் அதுக்கு நீங்க நான் சொல்றத கேட்டு அத நீங்க பண்ற ஆள் பயன்பாட்டை உங்களுக்கு முடி கொட்டுகிறதோ அல்லது முடி வேற எதோ பாதிப்படைகிறதோ அதை நீங்கள் தவிர்க்கலாம் வாழ்வில் மக்கள் அனைவருக்கும் இந்த முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறது அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தான் அதிகமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளது இந்த முடி கொட்டும் பிரச்சினை எதனால் வருகிறது என்றால் உடுக்க முழுக்க சூட்டினால் மட்டுமே தான் வருகிறது.

அந்த முடி கொட்டும் பிரச்சனையை வராமல் தடுப்பதற்கு முடியை சீரான முறையில் பராமரிப்பு செய்வது வெகு சுலபமான விஷயமாகும் அது என்னவென்றால் வாரத்திற்கு மூன்று முறை தான் தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும் சுற்றும் பொழுது நம் முடியின் வேரானது அதன் வழக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது அந்த பழத்தை நம் வலுவூட்டும் வகையில் தேங்காய் எண்ணெய் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் தலையில் தேய்த்து வந்தால் நமது முடியின் வேரானது வெகு உறுதியாக அமையும்.

மேலும் தலையில் நம் பாடத்திற்கு மூன்று முறையும் தலையில் எண்ணெய் தேய்த்து ஷாம்பு பயன்படுத்தாமல் சீவக்காய் போன்ற இயற்கை பொருட்களை ஆன தலையில் தேய்க்கும் அந்த முறையை பயன்படுத்தி நம் முடியை சீராக பராமரிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை மற்றும் தலையில் எந்த விதமான தனியார் சம்பந்தப்பட்ட கெமிக்கல்கள் உட்பட்ட எந்த ஒரு சாதனத்தையும் நாம் பயன்படுத்தக் கூடாது மற்றும் முடியை காய வைப்பதற்காக நாம் பயன்படுத்தும் ஹேர் டிரையர் என்னும் பொருளையும் நம் முடிக்கு பயன்படுத்தவே கூடாது அதுதான் நம் முடியை பாதிப்படையை செய்யக்கூடிய முக்கியமான ஒன்றாகும்.