Ulloor News

Tea குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

Share the Valuable Post

இப்பொழுது இருக்கும் காலங்களில் தண்ணீரை விட அடுத்து ஒன்று மக்கள் அதிகமாக குடிப்பது என்றால் அது இந்த டீ தான் இந்த டீயானது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்கு வைக்கிறது ஏனென்றால் மனதிற்கு வழிவந்தாலும் சரி தலைவலி வந்தாலும் சரி, உடம்பு சோர்வு என்றாலும் சரி இந்த டீ தான் தமிழ் தமிழ் படங்களில் பலவித பாட்டுகளும் உள்ளன மேலும் இந்த டீ குடிப்பதினால் தீமைகள் அதிகமாக வரும் என்று மக்கள் அனைவருக்கும் யாருக்குமே தெரியாது மேலும் இந்த டீ குடிப்பதினால் என்னென்ன பாதிப்புகள் என்று நான் சொல்கிறேன் கேளுங்கள்.

டீ அருந்துவதால் முதலில் அந்த டீயில் கலந்து இருக்கும் சர்க்கரை இந்த சர்க்கரை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல் உடலுக்கு பல வித பாதிப்புகள் உள்ளன அதிலும் முக்கியமாக இந்த சர்க்கரை வியாதி வந்துவிட்டால் நம் உடலில் வெளியே செய்து நம் வாழ்க்கையில் தீர முடியாத நோய்களை அது கொண்டு வந்து சேரும் மேலும் இந்த டீயை ஒன்று அல்லது மேற்பட்ட நாம் குடிக்கும் பொழுது அதன் பாதிப்பு அளவு அதிகரிக்கிறது.

எங்கள் டிவியில் தேயிலை என்று கூடிய ஒரு விதமான இலை உள்ளது மற்றும் அந்த இலையால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது தான் இந்த டிஎமகே இளையாகும் அந்த இலையில் உள்ள அந்த சாரானது நம் உடலில் செல்லும் போது குடலில் உள்ள அனைத்து தொரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று மருத்துவர்கள் இப்பொழுது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள் இதனால் மக்கள் அனைவரும் ஒருவித அழுத்தத்திலேயே இருப்பார்கள் என்று கூறுகிறார்கள்.


Share the Valuable Post
Scroll to Top