
IPL தொடரில் இதுவரை கோப்பையை கைபெற்றாத அணி அது RCB தன் ஆனால் 2025 இந்த ஆண்டில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு தேர்ச்சி பெற்று PBKS அணியை தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது இது தான் அவர்களுக்கு முதல் கோப்பை.

இதனை ஒட்டி இதை கொண்டாட RCB நிர்வாகிகள் இதை பெரிதாக கொண்டாட வேண்டும் என்று போட்டி முடிந்த மறு நாள் வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கின ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதிக்க மறுத்தன இதனை ஒட்டி நிகழ்ச்சி சம்மந்தமான போஸ்டர்ஸ் மிகவும பிரபலம் ஆகியது.
இதனால் RCB யின் ரசிகர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் இதனால் அங்கே கூட்டம் அதிகரித்தது இதனையொட்டி கூட்ட நெரிசல் ஏற்பட்டு அந்த நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்து விட்டனர் மற்றும் 48 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர் இதை ஒட்டி பரபரப்பாக உள்ளது இந்தியா.

பெங்களூர் அணியின் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான் ஆனால் அந்த அணியின் வெற்றி விழாவில் இப்படி மக்கள் அனைவரும் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இனிவரும் நாட்களில் எந்த ஒரு வெற்றி நிகழ்ச்சிக்கும் இந்திய அரசானது அனுமதி தராது என்று இப்பொழுது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஏனென்றால் நிகழ்ச்சியில் ஒழுங்காக பராமரிக்கப்பட்ட நிலையில் வந்தால் நிகழ்ச்சி அன்று சிறப்பாக நடக்கும் அதில் கவனம் கொள்ளாமல் பராமரிக்கப்படாமல் நடந்தால் ஒரு சில சம்பவங்கள் நடப்பதினால் உயிர் சேதங்கள் பொருள் சேதங்கள் அனைத்து சேதங்களும் நடந்து வரும் இந்த நிலையில் இதை தடுப்பதற்காக இப்பொழுது இதை போன்ற இன்னொரு நிகழ்வு இந்தியாவில் அடங்காது என்று அரசு கூறி உள்ளது